கோவைக்காய் சிப்ஸ் எப்படிச் செய்வது

கோவைக்காய் சிப்ஸ் எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

கோவைக்காய் – ஒரு கப் (நீளமாக நறுக்கியது),
அரிசிமாவு – 2 தேக்கரண்டி,
கடலை மாவு – ஒரு தேக்கரண்டி,
கார்ன் மாவு – ஒரு தேக்கரண்டி,
மிளகாய்தூள் – 1/4 தேக்கரண்டி,
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி,
உப்பு – தேவைகேற்ப.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் மாவு வகைகளையும், உப்பு மிளகாய்தூள் எல்லாவற்றையும் நன்றாக கலந்துக் கொள்ளவும். அதில் இந்த கோவைக்காயை போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Rates : 0

Loading…