பனீர் பூரி எப்படிச் செய்வது

பனீர் பூரி எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

மைதா – 2 கப்,
பனீர் – 1/2 கப்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
தண்ணீர் – 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

மைதா மாவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய், துருவிய பனீர், தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். மாவை வட்டமாக தேய்த்து, தேவையான வடிவங்களில் வெட்டி பொரித்தெடுக்கவும். கன்ஃபெக்ஷனரி கடைகளில் ஷேப்ஸ் (தேவையான வடிவத்தில் வெட்டுவதற்கு) கிடைக்கும்.

Rates : 0

Loading…