பாகற்காய் வத்தல் எப்படிச் செய்வது

Loading...

பாகற்காய் வத்தல் எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

பாகற்காய் 1/2கிலோ
புளித் தண்ணீர் ஒரு கப்,
மிளகாய்த்தூள் 5 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.


எப்படி செய்வது?

பாகற்காயை வட்டமாக நறுக்கி, புளித் தண்ணீரில் வேக வைக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வேக விடவும். பிறகு தண்ணீரை வடிகட்டி, பாகற்காயை வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும். காயவைத்ததை ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைக்கவும். எப்போது வேண்டுமானாலும் வறுத்து சாப்பிடலாம். குழம்பில் வறுத்தும் சேர்க்கலாம். சாதாரணமாகவும் வறுத்து சாப்பிடலாம்.

Loading...
Rates : 0