இளநீர் பாயசம் செய்வது எப்படி

இளநீர் பாயசம் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

இளநீர் -2

இளநீரின் வழுக்கை, சர்க்கரை – 50 கிராம்

தேங்காய் – 1/2 கப்


செய்முறை:

இளநீர், தேங்காய், சர்க்கரை அரைத்து மூன்றையும் மிதமான சூட்டியில் வைத்து இறக்கவும். பின்பு குளிர வைத்து வழுக்கைத் துண்டு சேர்த்துப் பரிமாறவும்.

Rates : 0

Loading…