ஈஸி எக் ரைஸ் செய்வது எப்படி

ஈஸி எக் ரைஸ் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 2 கப்
முட்டை – 3
எண்ணெய் – 3 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
மிளகு தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப‌


செய்முறை

அரிசியை ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் நெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள் , மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு கிளரி முட்டை நன்கு வெந்து பொரியல் பதம் வந்தவுடன் அதனுடன் வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விடவும். சுவையான‌ எக் ரைஸ் ரெடி சுடாக பரிமாறவும்

Rates : 0

Loading…