பருப்பு தக்காளி கூட்டு செய்வது எப்படி

பருப்பு தக்காளி கூட்டு செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – அரை கப்.

தக்காளி – 3.

பச்சை மிளகாய் – 3.

புளி – தேவைக்கு.

பூண்டு – 4 பல்.

சீரகம் – 1 ஸ்பூன்.

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்.

கடுகு, உளுந்து – 1 ஸ்பூன்.

காய்ந்த மிளகாய் – 1.

கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவைக்கு.


செய்முறை:

வெந்த துவரம் பருப்புடன் பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி பருப்பில் சேர்த்து கடைந்து இறக்கவும்.

Rates : 0

Loading…