மல்லி புதினா சட்னி செய்வது எப்படி

மல்லி புதினா சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

அடுப்பில் வாணலியை வைத்து, முதலில் இரண்டு தேக்கரண்டி உடைத்த உளுத்தம் பருப்பைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

ஆறு அல்லது ஏழு காய்ந்த மிளகாய் வத்தலை லேசாக எண்ணெய்விட்டு வறுத்து எடுக்கவும். மல்லி இலை அரைக்கட்டு, கொஞ்சம் புதினா, கொஞ்சம் கறிவேப்பிலை மூன்றையும் (கழுவி எடுத்து) சுருள வதக்கி எடுக்கவும்.

பூண்டு நாலு பல் எடுத்து, அதையும் வதக்கிய பின், இவற்றை எல்லாம் மிக்ஸியில் போட்டு, உப்பும் புளியும் தேவையான அளவு சேர்த்து அரைத்தால், வாசமான மல்லி புதினா சட்னி கிடைக்கும்

Rates : 0

Loading…