கருணாநிதியின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா

கருணாநிதி இந்தியாவே வியந்து பார்க்கும் அரசியல் பிரமுகர். இவர் தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவர்.

கடந்த சில வருடங்களாகவே இவர் மிகவும் உடல்நிலை முடியாமல் இருக்க, சமீபகாலமாக மிகவும் மோசமான நிலைக்கு சென்றார்.

அதிலும் இந்த ஒரு வாரம் கருணாநிதி உடல்நிலை படுமோசமானது, இவரின் பெற்றோர் புகைப்படத்தை பலரும் பாத்திருக்க மாட்டார்கள், இதோ உங்களுக்காக…

Rates : 0

Loading…