கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி

கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கொத்தமல்லி – 1 கட்டு
தக்காளி – 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
பூண்டு – 5-6 பல்
பச்சை மிளகாய் – 3-4
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

* முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்ஸியில் அதனைப் போட்டு, அத்துடன் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்த, 1/4 கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
* பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால், சட்னி சுவையாக இருக்கும்.

Rates : 0

Loading…