நம் முன்னோர்கள் இந்த 8 ரகசியங்களை மட்டும் யார்கிட்டயும் சொல்லமாட்டாங்களாம்

நம் முன்னோர்கள் இந்த 8 ரகசியங்களை மட்டும் யார்கிட்டயும் சொல்லமாட்டாங்களாம்

நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் சில ரகசியங்கள் நிச்சயம் புதைந்து கிடக்கும். சிலர் தங்களுடைய இறுதி நாட்களில் அதை பிள்ளைகளிடம் சொல்லுவார்கள். சிலர் சொல்லாமலே இறந்து போய்விடுவார்கள்.

இதுபோல் அவர்கள் சொல்லாமல் இறந்து போன ரகசியங்களும் மருத்துவக் குறிப்புகளும் ஏராளம்.

தங்களுடைய வாழ்க்கை முழுவதுமு் சில குறிப்பிட்ட விஷயங்கள் பற்றிய ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்களாம். அப்படி அவர்கள் எந்தெந்த விஷயங்களை சொல்லாமல் மறைத்து வந்தனர் தெரியுமா?…

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா

1. ஒருவரது வயது,

2. பணம் கொடுக்கல் வாங்கல்

3. வீட்டு சச்சரவு,

4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்,

5. கணவன்-மனைவி அனுபவங்கள்,

6. செய்த தானம்,

7. கிடைக்கும் புகழ்,

8. சந்தித்த அவமானம்

இந்த மேற்கண்ட எட்டு விஷயங்களையும் பற்றி அடுத்தவர்களிடம் சொல்லக் கூச்சமோ தயக்கமோ காட்டுவார்களாம்.

Rates : 0

Loading…