இஞ்சித் துவையல் இரண்டாம் வகை எப்படி செய்வது

இஞ்சித் துவையல் இரண்டாம் வகை எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கடுகு – அரை டீ ஸ்பூன்
மிளகு – கால் டீ ஸ்பூன்
உப்பு – கால் டீ ஸ்பூன்
புளி – ஒரு கொட்டைப் பாக்கு அளவு
பெருங்காயம் – சிறிய துண்டு
இஞ்சி – 50 கிராம்
வெல்லம் – 1 கொட்டைப்பாக்கு அளவு


செய்முறை:

1. கடுகு, மிளகு, பெருங்காயம் இவற்றைச் சிறிது வறுத்துக் கொள்ளவும்.
2. இஞ்சியைத் துண்டாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.
3. புளி, உப்பு சேர்த்து வெல்லம் வைத்து அரைக்கவும்.

இந்தத் துவையலை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Rates : 0

Loading…