தொப்பையை ரொம்ப ஈஸியா குறைக்கலாம் ஒரே வாரத்தில் தீர்வு தரும் பானம்

தொப்பையை ரொம்ப ஈஸியா குறைக்கலாம் ஒரே வாரத்தில் தீர்வு தரும் பானம்

நம் வீட்டு உணவுகளில் சுவைக்காகவும், உடல்நலத்திற்காகவும் சேர்க்கப்படும் முக்கிய பொருள் தான் புளி.

நூறாண்டுகள் வரை வாழும் தன்மை கொண்ட புளிய மரங்கள் நான்கு ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கிவிடும்.

இதன் இலைகள், பூக்கள், காய்கள், பட்டைகள். பிசின்கள் என அனைத்துமே பலன் தரக்கூடியவை.

இம்மரத்தில் காய்க்கும் புளியம் பழத்தின் நன்மைகள் பற்றி பார்க்க போகிறோம்.

புளிச் சாறு தயாரிக்கும் முறை
புளியங் பழத்தில் கொடைகளை நீங்கி விட்டு புளிச் சாற்றை பிழித்து அதை சர்க்கரையோடு கலந்து கொள்ள வேண்டும்.

இதில் தேவையான அளவு குளிர்ந்த நீரை சேர்த்து எலுமிச்சை துண்டுகளை அதில் பிழிந்து விட்டு, ஐஸ் க்யூப்களை கலந்து நன்றாக அரைத்தால் புளிச் சாறு தயார்.

நன்மைகள்
புளிச் சாறு உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, உடல் எடையையும் கட்டுக்குள் வைப்பதோடு பல்வேறு நோய் தொற்றுகளை தடுப்பதற்கு பெரிதும் உதவுகிறது.

இதில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கி இருப்பதால் வயிற்று அமிலங்கள் மற்றும் புண்களுடன் தொடர்புடைய காரணிகளை வெளியேற்றும்.

இரத்த ஓட்டத்தில் திடீரென உயரும் க்ளுகோஸ் அளவை கட்டுக்குள் வைத்து டயாபடீஸ் நோயாளிகளுக்கு சிறந்த உட்டச் சத்து சாறாகவே விளங்குகிறது.

பித்த கோளாறுகள் மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்படும் வைரஸ் தொற்றுகளுக்கு பங்களிக்கும் காரணிகளைத் தடுக்க புளிச்சாறு உதவும்.

புளிச் சாற்றி்ல் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அதிகம் நிறைந்து உள்ளதால் இயல்பாகவே நொய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டி, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க உதவுகிறது.

உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்து உடல் தேவைக்கேற்ப புளிச் சாறு சமன் செய்வதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு இதய பிரச்சினைகள் தடுக்க முடியும்.

Rates : 0

Loading…