நுங்கு கூலர் எப்படி செய்வது

நுங்கு கூலர் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

தோல் உரித்து நறுக்கிய நுங்குத் துண்டுகள் – ஒரு கப்,
இளநீர் – அரை கப்,
பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன்,
மில்க்மெய்ட் – 2 டீஸ்பூன்.


செய்முறை:

மில்க்மெய்ட் தவிர பிற பொருட்களைக் கலந்து ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, மேலே மில்க்மெய்ட் ஊற்றி, கண்ணாடி கிளாஸ் (அ) கிண்ணத்தில் போட்டு பரிமாறவும்.

Rates : 0

Loading…