பச்சை மிளகு ஊறுகாய் எப்படி செய்வது

பச்சை மிளகு ஊறுகாய் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பச்சை மிளகு – 100 கிராம்,
எலுமிச்சம் பழம் – நான்கு,
இந்துப்பு – ஒரு டீஸ்பூன்.


செய்முறை:

எலுமிச்சம் பழங்களை விதை நீக்கிச் சாறு எடுக்கவும். பச்சை மிளகை சிறு சிறு கொத்தாக நறுக்கி, காம்புடன் அலசித் துடைத்துக்கொள்ளவும். பிறகு அதில் எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்த்து மூன்று நாள் ஊறவிடவும். ஊறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்துப் பரிமாறவும்.

Rates : 0

Loading…