பிரெட் கிரேவி எப்படி செய்வது

பிரெட் கிரேவி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பிரெட் துண்டுகள் – 6,
இஞ்சி – சிறிய துண்டு, தக்காளி – 2,
பச்சை மிளகாய் – 1,
பச்சைப் பட்டாணி – ஒரு பாக்கெட்,
கொத்தமல்- சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி… தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து அரைக்கவும். பிரெட் தூள், இஞ்சிக் கலவை விழுது, பட்டாணி விழுது எல்லாவற்றையும் கலந்து, உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். இறக்கு வதற்கு முன்பு கொத்த மல்லியை நறுக்கி மேலா கத் தூவவும்.
சப்பாத்தி, தோசைக்கு தொட்டுச் சாப்பிட அருமை யாக இருக்கும்.

Rates : 0

Loading…