பிரெட் பாயசம் எப்படி செய்வது

பிரெட் பாயசம் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

ஸ்வீட் பிரெட் துண்டுகள் – 6,
நெய்யில் வறுத்த முந்திரி – 10,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
பால் – 500 மில்லி.


செய்முறை:

பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து… பொடித்த பிரெட் தூள், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் சிறிது கேசரி பவுடர் சேர்க்கலாம்.

Rates : 0

Loading…