பிரெட் ரெய்தா எப்படி செய்வது

பிரெட் ரெய்தா எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பிரெட் துண்டுகள் – 4,
புளிக்காத தயிர் – 250 மில்லி,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், வெங் காயம், தக்காளி, கொத்தமல்- சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.
இதே முறையில் ஸ்வீட்கார்ன், பழங்கள் சேர்த்து தித்திப்பு ரெய்தாவும் செய்யலாம்.

Rates : 0

Loading…