மாதுளை மேத்தி பட்டர் மில்க் எப்படி செய்வது

மாதுளை மேத்தி பட்டர் மில்க் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பொடித்த மாதுளை தோல் – 1 தேக்கரண்டி
வெந்தயப் பொடி – 1/4 தேக்கரண்டி
மோர் – 1 கப்
பொடித்த கற்கண்டு – 2 தேக்கரண்டி


செய்முறை:

உலர்ந்த மாதுளை தோலையும், வெந்தயப் பொடியையும் நன்கு கலந்து மோரில் சேர்க்கவும். இதோடு கற்கண்டு பொடியையும் சேர்த்து மிக்சியில் அடித்து எடுக்கவும். ஜில்லென்று பருகவும்.

மருத்துவப் பயன்கள்: உஷ்ணத்தால் உண்டான வயிற் றோட்டத் துக்கு டாடா. சூட்டால் உண்டாகும் வயிற்று வலிக்கு தடா. உடல் குளுமை பெறும்

Rates : 0

Loading…