மேங்கோ மில்க்‌ஷேக் எப்படி செய்வது

மேங்கோ மில்க்‌ஷேக் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

தோல் நீக்கி நறுக்கிய கனிந்த மாம்பழத் துண்டுகள் – கால் கப்,
காய்ச்சி ஆறவைத்த பால் – கால் கப்,
குளிர்ந்த நீர் – கால் கப்,
சர்க்கரை – 5 டீஸ்பூன்,
மாங்கோ எசென்ஸ் – சில துளிகள்,
மஞ்சள் ஃபுட் கலர் – கால் சிட்டிகை.


செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கலந்து, மிக்ஸியில் சேர்த்து நன்கு அடித்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

Rates : 0

Loading…