வெள்ளை எள் பக்கோடா எப்படி செய்வது

வெள்ளை எள் பக்கோடா எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

வெள்ளை எள் – 50 கிராம் (வறுக்க வேண்டாம்),
கடலை மாவு – 100 கிராம்,
அரிசி மாவு – 20 கிராம்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு, மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப,
எண்ணெய் – கால் கிலோ.


செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, எள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை நன்கு கலந்து, சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரிக்கவும்.

Rates : 0

Loading…