ஆப்பிள் தக்காளி ஜூஸ் எப்படி செய்வது

ஆப்பிள் தக்காளி ஜூஸ் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த சிவப்பு தக்காளி – 3,
ஆப்பிள் – 1 (சிறியது),
சர்க்கரை தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு தலா ஒரு சிட்டிகை.


செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்று சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து (விருப்பப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்), வடிகட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும். குளிர்ச்சி தேவையில்லை என்றால், அப்படியே அருந்தலாம்.
பலன்: விட்டமின் உட்பட பல்வேறு சத்துக்களைத் தரும்.

Rates : 0

Loading…