ஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக் எப்படி செய்வது

ஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

ஓட்ஸ் அரை கப்,
ஸ்ட்ராபெர்ரி – 8,
பால் அரை கப்,
சர்க்கரை தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் (பாதாம், முந்திரி, பிஸ்தா) சிறிதளவு.


செய்முறை:

கடாயில் ஓட்ஸை லேசாக வறுக்கவும். மிக்ஸியில் ஓட்ஸ், சர்க்கரை, பால், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, டிரை ஃப்ரூட்ஸ் தூவி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, பரிமாறவும். குளிர்ச்சி தேவையில்லை என்றால், அப்படியே அருந்தலாம்.
பலன்: சருமத்துக்கு பொலிவு தரும்.

Rates : 0

Loading…