கார்ன்ஃப்ளேக்ஸ் பால்ஸ் எப்படி செய்வது

கார்ன்ஃப்ளேக்ஸ் பால்ஸ் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கார்ன்ஃப்ளேக்ஸ் ஒரு கப் (கொரகொரப்பாக பொடிக்கவும்),
தேன் தேவையான அளவு,
டிரை ஃப்ரூட்ஸ் அரை கப் (முந்திரி,
திராட்சை, பாதாம், பிஸ்தா),
வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

ஒரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து, உருகியதும் துண்டுகளாக்கிய டிரை ஃப்ரூட்ஸ், தேன் சேர்க்கவும். அடுப்பை அணத்து, பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கலந்து, உருண்டைகளாக பிடிக்கவும்.
பலன்: உடல் இளைக்க உதவும்.

Rates : 0

Loading…