கேரட் தேங்காய்ப்பால் கீர் எப்படி செய்வது

கேரட் தேங்காய்ப்பால் கீர் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கேரட் – 2,
தேங்காய்ப்பால் அரை கப்,
பால் ஒரு கப், சர்க்கரை கால் கப்,
ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன்,
முந்திரி – 6 (பொடியாக நறுக்கவும்).


செய்முறை:

கேரட்டை துருவி, மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து வைக்கவும். பால், தேங்காய்ப்பாலை ஒன்றாகக் கலந்து, சுண்டக் காய்ச்சி… சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கலக்கவும். இதனுடன் கேரட் சாற்றை சேர்த்துப் பரிமாறவும்.

பலன்: உடலுக்கு சிவப்பழகைத் தரும். கண்கள் பளீரிடும்.

Rates : 0

Loading…