கொய்யாப்பழ கிரேவி எப்படி செய்வது

கொய்யாப்பழ கிரேவி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கொய்யாப்பழம் ஒரு கப் (நறுக்கியது),
மிளகாய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
பூண்டு – 6 பல் (தோல் உரிக்கவும்),
வெண்ணெய் சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

மிக்ஸியில் அரை கப் கொய்யாப்பழம், பூண்டு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கொய்யா துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கி, உப்பு சேர்த்து, அரைத்த கொய்யா கலவையையும் சேர்த்து கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.

Rates : 0

Loading…