சோம்பு டீ எப்படி செய்வது

சோம்பு டீ எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

ஏதாவது ஒரு பிராண்ட் டீத்தூள் – 2 டீஸ்பூன்,
பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 டீஸ்பூன்,
சர்க்கரை தேவையான அளவு.


செய்முறை:

பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுக்கவும். ஒரு கப் நீரை அடுப்பில் வைத்து டீத்தூளைப் போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது வறுத்த பெருஞ்சீரகம், சர்க்கரை சேர்த்து, அதுவும் சேர்த்து நன்கு கொதித்த பிறகு இறக்கி, வடிகட்டி அருந்தவும்.

பலன்: கை, கால்களில் தளர்வாக காணப்படும் தேவையற்ற சதையைக் குறைக்கும்.

Rates : 0

Loading…