தக்காளி சாலட் எப்படி செய்வது

தக்காளி சாலட் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பெங்களூர் தக்காளிப்பழம் – 3,
பெரிய வெங்காயம் – 2,
சிறிய வெள்ளரிக்காய் ஒன்று,
மிளகுப்பொடி – 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.


செய்முறை:

வெள்ளரி, தக்காளிப்பழம், வெங்காயம் ஆகியவற்றை வில்லைகளாக நறுக்கி… உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து, நறுக்கிய கொத்த மல்லித்தழை சேர்க்கவும்.

Rates : 0

Loading…