தக்காளி ஜூஸ் எப்படி செய்வது

தக்காளி ஜூஸ் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த நாட்டுத் தக்காளி கால் கிலோ,
சர்க்கரை – 50 கிராம், உப்பு ஒரு சிட்டிகை.


செய்முறை:

தக்காளியைப் பொடியாக நறுக்கி… சர்க்கரை, உப்பு சேர்த்து ஜூஸர் அல்லது மிக்ஸியில் போட்டு ஜூஸாக்கவும். தேவையான அளவு ஐஸ்கட்டிகள் சேர்க்கவும் (குளிர் சீஸனில் ஐஸ்கட்டிகள் சேர்க்காமல், காய்ச்சி, ஆறவைத்த வெந்நீர் தேவையான அளவு சேர்த்துப் பருகலாம்).

Rates : 0

Loading…