தர்பூசணி கிர்ணிப் பழம் சாலட் எப்படி செய்வது

தர்பூசணி கிர்ணிப் பழம் சாலட் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

தர்பூசணி, கிர்ணிப் பழம் (‘ஸ்கூப்பர்’ மூலம் எடுத்தது) தலா ஒரு கப்,
ஆரஞ்சு சாறு அரை கப்,
பிளாக் சால்ட் அரை டீஸ்பூன்,
மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்,
செலரி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) அரை டீஸ்பூன்,
தேன், எலுமிச்சைச் சாறு தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு சிறிதளவு.


செய்முறை:

ஒரு பெரிய கப்பில் ஸ்கூப் பண்ணிய தர்பூசணி, கிர்ணிப்பழத்தை வைக்க வும். மற்றொரு கப்பில் ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, செலரி, பிளாக் சால்ட், மிளகுத்தூள், தேன், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து, ஸ்கூப் செய்த பழங்களுடன் கலக் கவும். சிறிய கப்களில் போட்டுப் பரிமாறவும்.

Rates : 0

Loading…