பிளம்ஸ் லஸ்ஸி எப்படி செய்வது

பிளம்ஸ் லஸ்ஸி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பிளம்ஸ் பழம் அரை கப் (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்),
புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் ஒரு கப்,
சர்க்கரை – 4 டீஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் – 2 துளி.


செய்முறை:

பிளம்ஸ் பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை, கெட்டித் தயிர் சேர்த்து நன்கு அடித்து, அதனுடன் ரோஸ் எசென்ஸை கலக்கவும். ஃப்ரிட்ஜில் குளிரவைத்து அருந்தவும்.

Rates : 0

Loading…