பொட்டுக்கடலை பால்ஸ் எப்படி செய்வது

பொட்டுக்கடலை பால்ஸ் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை மாவு ஒரு கப்,
பொடித்த சர்க்கரை முக்கால் கப்,
ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்,
நெய் தேவையான அளவு.


செய்முறை:

பொட்டுக்கடலை மாவு, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் மூன்றையும் நன்கு கலந்து… நெய்யை சூடாக்கி, மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பலன்: குழந்தைகளுக்கு போஷாக்கு தரும். மெனோபாஸ் நேரத்தில் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Rates : 0

Loading…