மாம்பழ கேக் எப்படி செய்வது

மாம்பழ கேக் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

மாம்பழக்கூழ் அரை கிலோ,
பொடித்த சர்க்கரை ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்.


செய்முறை:

ஒரு கெட்டியான பாத்திரத்தில் மாம்பழ கூழ், சர்க்கரை பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பில் வைத்து 15 நிமிடம் வேகவிடவும். வெந்ததும், நெய் தடவிய தட்டில் இந்தக் கலவையைப் போட்டு பரப்பி, நன்கு ஆறியதும், துண்டுகள் போட்டு பரிமாறவும்.

Rates : 0

Loading…