வாழைத்தண்டு சூப் எப்படி செய்வது

வாழைத்தண்டு சூப் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

வாழைத் தண்டு சிறிய துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கி, மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும்),
மோர் ஒரு கப்,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

வாழைத்தண்டு சாற்றுடன் மோர் மற்றும் உப்பு சேர்த்துப் பருகவும்.
பலன்: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.

Rates : 0

Loading…