வாழைப்பழம் குல்கந்த் ஐஸ்கிரீம் எப்படி செய்வது

வாழைப்பழம் குல்கந்த் ஐஸ்கிரீம் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

ஏலக்கி வாழைப்பழம் ஒரு கப் (வட்ட வட்ட துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்),
குல்கந்த் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) அரை கப்,
முந்திரி, உலர்திராட்சை (சேர்த்து) – 4 டீஸ்பூன்,
வெனிலா ஐஸ்கிரீம் ஒரு கப்,
வெண்ணெய் – 4 டீஸ்பூன்,
வாழை இலை துண்டுகள் சிறிதளவு


செய்முறை:

ஒரு பெரிய கப்பில் வாழைப்பழத் துண்டுகளுடன் குல்கந்த், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கலக்கவும். வாழை இலை துண்டுகளை சுத்தம் செய்து, அவற்றின் மீது சிறிது வெண்ணெய் தடவி, வாழைப்பழக் கலவையை இரண்டு இரண்டு ஸ்பூன் வைத்து, ஐஸ்க்ரீம் சிறிது வைத்து கலந்து சாப்பிடவும்.

Rates : 0

Loading…