வெஜிடபிள் ஜாம் எப்படி செய்வது

வெஜிடபிள் ஜாம் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கேரட் – 2,
பீட்ரூட் ஒன்று (துருவிக்கொள்ளவும்),
தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்),
சர்க்கரை தேவையான அளவு,
சிட்ரிக் ஆசிட் சிறிதளவு.


செய்முறை:

காய்கறிகளை மிக்ஸியில் போட்டு, கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து, அடுப்பில் வைத்து, அல்வா பதத்துக்கு கிண்ட வேண்டும். பிறகு, ஆறவிட்டு பாட்டிலில் போட்டுவைத்து பயன்படுத்தலாம்.
பலன்: தோல் பளபளவென்று மின்ன துணை புரியும்.

Rates : 0

Loading…