நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி

சோரியாஸிஸ் இருக்கிறது என்று அர்த்தம். இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்

Rates : 0

Loading…