பீட்ரூட் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால்

பீட்ரூட் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால்

அன்றாடம் காய்கறி கடைகளில் கிடைக்க‍க்கூடியது இந்த பீட்ரூட். இதனை நாம் சமைத்து உண்டாலும் ஆரோக்கியத்தை கொடுக்கும். அப்ப‍டியே பச்சையாக உண்டாலும் ஆரோக்கியம்.

மேலும் இந்த பீட்ரூட்டின் சாற்றை எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து அன்றாடம் குடித்து வந்தால் வயிற்றில் ஏற்பட்ட‍ புண்கள் ஆறி நெஞ்செரிச்ச‍லையும் முற்றிலும் குணமாக்கும்.

Rates : 0

Loading…