தர்பூசணி லஸ்ஸி எப்படிச் செய்வது

தர்பூசணி லஸ்ஸி எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

நீர் விடாமல் கெட்டியாக கடைந்த தயிர் – 2 கப்,
தர்பூசணி சாறு – ஒரு கப்,
ரோஸ் எசன்ஸ் – சிறிதளவு,
சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்,
ஐஸ்கட்டிகள் – சிறிதளவு.


செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு நுரைக்க கலந்து உயரமான கிளாஸ்களில் பரிமாறவும். விருப்பப்பட்டால் 4 புதினா இலைகள் சேர்க்கலாம்.

Rates : 0

Loading…