நேந்திரம் பழம் புரட்டல் எப்படிச் செய்வது

நேந்திரம் பழம் புரட்டல் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

நேந்திரம் பழம் – ஒன்று,
நெய் – 4 டீஸ்பூன்,
தேன் – தேவைக்கேற்ப.


செய்முறை:

நேந்திரம் பழத்தை தோல் உரித்து வட்டமான வில்லைகளாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு, நறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.
இரும்புச்சத்து நிறைந்த ஹெல்தியான டிஷ் இது

Rates : 0

Loading…