பலாப்பழ ஜாம் எப்படிச் செய்வது

பலாப்பழ ஜாம் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

நன்கு கனிந்த பலாச்சுளைகள் – 10 (பெரியது),
வெல்லம் – அரை கப், நெய் – கால் கப்.


செய்முறை:

பலாச்சுளைகளை வேகவைக்கவும். ஆறிய பின்பு மத்தால் நன்கு மசிக்கவும். வாணலியில் நெய்யைக் காயவிட்டு… மசித்த விழுது, பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும்.
இது, சப்பாத்தி (அ) பிரெட்டுக்கு தொட்டுக்கொள்ள மிகவும் ஏற்றது.

Rates : 0

Loading…