மாம்பழ அல்வா எப்படிச் செய்வது

மாம்பழ அல்வா எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

மாம்பழ விழுது – ஒரு கப்,
நெய் – கால் கப், சர்க்கரை – ஒரு கப்,
பாதாம், முந்திரி – தேவைக்கேற்ப.


செய்முறை:

சர்க்கரையுடன் மாம்பழ விழுதைக் கலக்கவும். நெய்யில் பாதாம், முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரை கலந்த மாம்பழ விழுது, நெய் சேர்த்துக் கிளறவும். நன்கு சுருண்டு வரும்போது இறக்கி… வறுத்த பாதாம், முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்

Rates : 0

Loading…