முக்கனி ஓட்மீல் எப்படிச் செய்வது

முக்கனி ஓட்மீல் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

ஓட்ஸ் – ஒரு கப்,
மா, பலா, வாழை துண்டுகள் (சேர்த்து) – அரை கப்,
பால் – ஒரு கப்,
சர்க்கரை – அரை கப்,
ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – தேவையான அளவு.


செய்முறை:

கொதிக்கும் நீரில் ஓட்ஸ் சேர்த்து வேகவிடவும். இதனுடன் காய்ச்சிய பால், சர்க்கரை, பழத்துண்டுகள் சேர்த்துக் கிளறி இறக்கி, பரிமாறவும்.
ஹெல்தியான காலை நேர உணவு இது!

Rates : 0

Loading…