மேங்கோ ஆனியன் சாலட் எப்படிச் செய்வது

மேங்கோ ஆனியன் சாலட் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Rates : 0

Loading…