அரைக்கீரை சின்ன வெங்காயக் குழம்பு எப்படிச் செய்வது

அரைக்கீரை சின்ன வெங்காயக் குழம்பு எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

அரைக்கீரை, சின்ன வெங்காயம், கடுகு, மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், தனியா தூள்.


செய்முறை:

கீரையில் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும். சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள், தனியா தூள், காய்ந்த மிளகாய் இவற்றை எண்ணெயில் தாளித்து, கீரைக் கடைசலில் கொட்ட வேண்டும். நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். சாதத்துக்கு ஏற்றது.

பலன்கள்:

கண் பார்வையைத் தெளிவாக்கும்.
ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும்.

Rates : 0

Loading…