அவல்தேங்காய் உப்புமா எப்படிச் செய்வது

அவல்தேங்காய் உப்புமா எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

அரிசி அவல், துருவிய தேங்காய், சுக்குப்பொடி, ஏலக்காய்ப்பொடி.


செய்முறை:

அவல், தேங்காய், சர்க்கரை, ஏலக்காய்ப்பொடி சேர்த்து இட்லிக் கொப்பரையில் வேகவிட வேண்டும். நன்கு வெந்ததும் இறக்கலாம்.

பலன்கள்:
எண்ணெய் இல்லாமல் செய்வதால், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது.

Rates : 0

Loading…