ஆப்பிள் ரவா கேக் எப்படிச் செய்வது

ஆப்பிள் ரவா கேக் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

துருவிய ஆப்பிள் – ஒரு கப்,
ரவை – அரை கப்,
சர்க்கரை – முக்கால் கப்,
நெய் – தேவையான அளவு,
கிரீன் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.


செய்முறை:

வாணலியில் நெய் ஊற்றி, ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர், ரவையுடன் ஆப்பிள், சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.

Rates : 0

Loading…