எள்ளு சாதம் எப்படிச் செய்வது

எள்ளு சாதம் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

கருப்பு எள்ளுத் தூள்,
நறுக்கிய பூண்டு,
சின்ன வெங்காயம்,
கடுகு,
கறிவேப்பிலை,
உப்பு,
வெந்த சாதம், மிளகாய்த்தூள்.


செய்முறை:

எண்ணெயில் பூண்டு, வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். இவற்றுடன் எள்ளு பொடி, மிளகாய்த்தூள் சேர்த்து, வேக வைத்த சாதத்தைக் கலந்தால்… எள்ளு சாதம் தயார். மேற்கண்டவற்றை இடித்தும், சாதத்துடன் கலக்கலாம்.

பலன்கள்:

இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள், இதனை உண்டுவந்தால் குணமாகும்.
மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு உடல் எடை பெறவும் உதவும்.

Rates : 0

Loading…