கொத்துமல்லி பூண்டு சூப் எப்படிச் செய்வது

கொத்துமல்லி பூண்டு சூப் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

தேவையானவை: இடித்த பூண்டு, கொத்துமல்லி, சின்ன வெங்காயம், உப்பு.


செய்முறை:

வெங்காயம், பூண்டுடன் மல்லித்தழை சேர்த்து வேகவிட வேண்டும். நன்றாகக் குழைந்தவுடன் தண்ணீரை வடிகட்டினால் சூப் தயார். உப்பு சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்:

பூண்டு உடலில் உள்ள வாயுவைக் குறைக்கும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்கும். முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.
வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லும்.

Rates : 0

Loading…