பசலைக்கீரைக் கடைசல் எப்படிச் செய்வது

பசலைக்கீரைக் கடைசல் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

பசலைக்கீரை, வெந்தயம், இஞ்சி, பூண்டு, உப்பு, சின்ன வெங்காயம்.


செய்முறை:

கீரையை நன்றாக வேகவைத்து கடைந்து கொள்ள வேண்டும். எண்ணெயில் இஞ்சித் துண்டு, உப்பு, சின்ன வெங்காயம், வெந்தயம் தாளித்து, கடைசலில் சேர்க்கவேண்டும்.

பலன்கள்:

பசலைக்கீரையானது மலச்சிக்கலுக்கு நல்லதொரு தீர்வு.
ஆஸ்துமா உள்ளவர்கள் கோடைக்க£லங்களில் மட்டுமே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Rates : 0

Loading…