மிளகு மைதா சிப்ஸ் எப்படிச் செய்வது

மிளகு மைதா சிப்ஸ் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

மைதா – 2 கப்,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், உப்பு – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

மைதாவுடன் உப்பு, மிளகுத்தூள், சிறிதளவு எண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து, கனமான பூரிகளாக தேய்க்கவும். இதை டைமண்ட், சதுரம் என்று விரும்பிய வடிவில் ‘கட்’ செய்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Rates : 0

Loading…